'மிட்டாய்' பிரியர்களை கவரும் தீம் பார்க் - பிரமாண்டமாக காட்சியளிக்கும் மிட்டாய்கள்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மிட்டாய் பிரியர்களை கவரும் வகையில் தீம் பார்க் ஒன்று திறக்கப்பட்டுள்ளது
மிட்டாய் பிரியர்களை கவரும் தீம் பார்க் - பிரமாண்டமாக காட்சியளிக்கும் மிட்டாய்கள்
x
இதில் பல வண்ணங்களிலும், வடிவங்களிலும் காட்சியளிக்கும் மிட்டாய்கள் குழந்தைகளை மட்டுமின்றி பெரியவர்களையும் கவர்ந்து வருகிறது. இதனை குடும்பம் குடும்பமாக குழந்தைகளுடன் பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு ரசிக்கின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்