ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிந்த பிரிட்டன் - வாகனங்களுக்கு தீ வைத்த எதிர்ப்பாளர்கள்
பதிவு : ஏப்ரல் 08, 2021, 09:29 AM
ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் முழுவதுமாக வெளியேறிய நிலையில், அந்நாட்டு வர்த்தக கொள்கையில் மாற்றம் ஏற்பட்டு உள்ளது.
ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் முழுவதுமாக வெளியேறிய நிலையில், அந்நாட்டு வர்த்தக கொள்கையில் மாற்றம் ஏற்பட்டு உள்ளது. தெற்கு அயர்லாந்துடன் மேற்கொள்ளப்படும் வர்த்தகத்துக்கு, பிரிட்டன் புதிதாக கட்டுப்பாடுகள் விதித்துள்ள நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தெற்கு அயர்லாந்துவாசிகள் போராட்டத்தில் குதித்து உள்ளனர். கார் உள்ளிட்ட வாகனங்களுக்கு தீ வைத்தும், வெடிப் பொருட்களை வெடித்தும், எதிர்ப்பாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டு வருவதால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.

புதிய வர்த்தக கொள்கைகளுக்கு எதிர்ப்பு - தெற்கு அயர்லாந்தில் நீடிக்கும் கலவரம்

பிரிட்டனின் புதிய வர்த்தக கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தெற்கு அயர்லாந்தில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகிறது. சில இடங்களில் போராட்டக்காரர்கள், வாகனங்களுக்கு தீ வைத்தும், பாதுகாப்பு அதிகாரிகளை தாக்கியும் கலவரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தெற்கு அயர்லாந்தில் அரங்கேறும் காட்சிகள், கவலை அளிப்பதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் அவர், பேச்சுவார்த்தை மூலமே பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்றும், வன்முறை வாயிலாக தீர்க்க முடியாது என்றும் குறிப்பிட்டு உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

4562 views

நாளை தேர்தலில் வாக்களிப்பது எப்படி? - விழிப்புணர்வு வீடியோ வெளியீடு

தமிழகத்தில் நாளை சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்களிப்பது எப்படி ? என்பது குறித்த விழிப்புணர்வு வீடியோவை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

400 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

231 views

பிற செய்திகள்

உலக நாடுகளை மீண்டும் மிரட்டும் கொரோனா

பல்வேறு உலக நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் வேகம் எடுத்து வருவது, மக்களை அச்சமடையச் செய்து உள்ளது.

25 views

கொரோனா தடுப்பூசி அலர்ஜி பற்றி ஆய்வை தொடங்கிய அமெரிக்கா

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுவர்களுக்கு ஏற்படும் அலர்ஜி குறித்த ஆய்வு பணியை தொடங்கியிருப்பதாக அமெரிக்க அறிவித்துள்ளது

49 views

ஸ்பெயின் அரசுக்கு எதிராக போராட்டம் - போராட்டக்காரர்கள் மீது தடியடி

ஸ்பெயின் நாட்டில் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.

7 views

2019 இலங்கை ஈஸ்டர் தாக்குதல்: "இந்தியாவின் உதவியை நாடுவோம்" - இலங்கை அமைச்சர்

இலங்கை 2019 ஈஸ்டர் தாக்குதலில் மூளையாக செயல்பட்டவர் அடையாளம் காணப்பட்டுள்ளார் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

133 views

50 பேரை பலி கொண்ட ரயில் விபத்து - கடைசி நிமிட சிசிடிவி காட்சிகள் வெளியீடு

கிழக்கு ஆசிய நாடான தைவானில் கடந்த வாரம் நடைபெற்ற ரயில் விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

9357 views

"ஹாரிபாட்டர்" நடிகர் பவுல் ரிட்டர் காலமானார்

புகழ் பெற்ற ஹாரிபாட்டர் திரைப்படத்தில் நடித்த நடிகர் பவுல் ரிட்டர் மூளையில் ஏற்பட்ட கட்டி காரணமாக உயிரிழந்தார்.

477 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.