"ஹாரிபாட்டர்" நடிகர் பவுல் ரிட்டர் காலமானார்

புகழ் பெற்ற ஹாரிபாட்டர் திரைப்படத்தில் நடித்த நடிகர் பவுல் ரிட்டர் மூளையில் ஏற்பட்ட கட்டி காரணமாக உயிரிழந்தார்.
ஹாரிபாட்டர் நடிகர் பவுல் ரிட்டர் காலமானார்
x
புகழ் பெற்ற ஹாரிபாட்டர் திரைப்படத்தில் நடித்த நடிகர் பவுல் ரிட்டர் மூளையில் ஏற்பட்ட கட்டி காரணமாக உயிரிழந்தார். "ஹாரி பாட்டர் அன்ட் தி ஹாஃப் பிளட் பிரின்ஸ்" திரைப்படத்தில் எல்ட்ரட் வார்பிள் வேடத்தில் நடித்த 54 வயதான பவுல் ரிட்டர், சமீப காலமாகவே மூளையில் ஏற்பட்ட கட்டி காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையில், இன்று அவர் காலமானார். இந்நிலையில் அவரது ரசிகர்கள் பவுல் ரிட்டரின் இறப்புக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்