செய்தியாளரின் மைக்கை பறித்துச் சென்ற நாய் - சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ
பதிவு : ஏப்ரல் 07, 2021, 03:57 AM
செய்தியாளரின் மைக்கை பறித்துச் சென்ற நாய் - சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ


மாஸ்கோவில் ரஷ்ய வானிலை செய்தியாளர் ஒருவர் நேரலையில் செய்தி வழங்கிக் கொண்டிருந்த போது நாய் ஒன்று செய்தியாளரின் மைக்கைப் பறித்து செல்லும் சுவாரஸ்யக் காட்சி வெளியாகியுள்ளது.  அந்த நாயைத் துரத்திச் சென்ற செய்தியாளர், நாயிடமிருந்து போராடி மைக்கை வாங்கி அதை ஆசுவாசப்படுத்தும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. 

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

4383 views

நாளை தேர்தலில் வாக்களிப்பது எப்படி? - விழிப்புணர்வு வீடியோ வெளியீடு

தமிழகத்தில் நாளை சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்களிப்பது எப்படி ? என்பது குறித்த விழிப்புணர்வு வீடியோவை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

363 views

பனியைப் பார்த்து பரவசமடைந்த யானைக்குட்டி- தரையில் உருண்டு, புரண்டு உற்சாகம்

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தின் டுக்சன் நகரில் உள்ள வனவிலங்கு பூங்காவில் பராமரிக்கப்படும் யானைக்குட்டி, பனியில் உற்சாகமாக விளையாடி உள்ளது.

333 views

நேரலையில் நிருபரிடம் செல்போன் பறிப்பு... துப்பாக்கி முனையில் இளைஞர் துணிகரம்

ஈகுவடாரில் நேரலையில் செய்தி கொடுத்துக் கொண்டிருந்த நிருபரை துப்பாக்கி முனையில் மிரட்டி செல்போன் பறித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

242 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

222 views

பிற செய்திகள்

இந்திய, ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பு

டெல்லி ஐதராபாத் இல்லத்தில் இந்திய, ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்தித்து பேச்சு நடத்தி வருகின்றனர்.

5 views

"ஸ்மார்ட் போன் தயாரிப்பை நிறுத்துகிறோம்" - எல்.ஜி நிறுவனம் அறிவிப்பு

ஸ்மார்ட் போன் தயாரிப்பில் இருந்து வெளியேறுவதாக எல்.ஜி. நிறுவனம் அறிவித்துள்ளது.

160 views

தெற்காசிய தீவான டிமரில் கனமழை - கரையோரம் இருந்த வீடு இடிந்து சேதம்

தெற்காசிய தீவான டிமரில் தொடர் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

23 views

கடல் அலை போன்று மேகக்கூட்டங்கள்... வானில் நிகழ்ந்த அற்புத காட்சிகள்

சீனாவில் கடல் அலைபோன்று வானில் மேகக்கூட்டங்கள் நகரும் கண்கவர் காட்சிகள் வெளியாகியுள்ளது.

55 views

கொட்டும் மழையில் ஒலிம்பிக் தீப ஓட்டம்... கொரோனா கட்டுப்பாடுகளுடன் நிகழ்ச்சி

கொட்டும் மழையில் ஒலிம்பிக் தீப ஓட்டம்... கொரோனா கட்டுப்பாடுகளுடன் நிகழ்ச்சி

14 views

ஈஸ்டர் கொண்டாடிய கொரில்லா குரங்குகள் - உணவுகளை உண்டு உற்சாகம்

ஜெர்மனித் தலைநகர் பெர்லினில் உள்ள வன உயிரின பூங்காவில் பராமரிக்கப்படும் கொரில்லா குரங்குகளுக்கு, ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.