ஈஸ்டர் கொண்டாடிய கொரில்லா குரங்குகள் - உணவுகளை உண்டு உற்சாகம்
பதிவு : ஏப்ரல் 05, 2021, 02:16 AM
ஜெர்மனித் தலைநகர் பெர்லினில் உள்ள வன உயிரின பூங்காவில் பராமரிக்கப்படும் கொரில்லா குரங்குகளுக்கு, ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
ஜெர்மனித் தலைநகர் பெர்லினில் உள்ள வன உயிரின பூங்காவில் பராமரிக்கப்படும் கொரில்லா குரங்குகளுக்கு, ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன. அந்த பூங்காவில் பராமரிக்கப்படும் சங்கோ, பிபி என்ற இரண்டு கொரில்லா குரங்குகளும் பழ வகைகள் மற்றும் இலைகளை உற்சாகமாக உண்டன. உணவுப் பொருட்களை கொரில்லா குரங்குகள், சாவகாசமாக சாப்பிடும் காட்சி, பலரையும் கவர்ந்து வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

4137 views

பனியைப் பார்த்து பரவசமடைந்த யானைக்குட்டி- தரையில் உருண்டு, புரண்டு உற்சாகம்

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தின் டுக்சன் நகரில் உள்ள வனவிலங்கு பூங்காவில் பராமரிக்கப்படும் யானைக்குட்டி, பனியில் உற்சாகமாக விளையாடி உள்ளது.

308 views

நேரலையில் நிருபரிடம் செல்போன் பறிப்பு... துப்பாக்கி முனையில் இளைஞர் துணிகரம்

ஈகுவடாரில் நேரலையில் செய்தி கொடுத்துக் கொண்டிருந்த நிருபரை துப்பாக்கி முனையில் மிரட்டி செல்போன் பறித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

233 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

220 views

பிற செய்திகள்

ப்ரெக்ஸிட் ஒப்பந்தத்தை கண்டித்து போராட்டம் - வாகனங்களுக்கு தீ வைப்பு

வடக்கு அயர்லாந்தில் நடந்த போராட்டத்தின்போது வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

4 views

சரக்கு வாகனம்-பேருந்து மோதி விபத்து; 11 பேர் பலி-பலர் படுகாயம்

சீனாவில் சரக்கு வாகனமும், பேருந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

5 views

மியான்மரில் பல்கலைக் கழக மாணவர்கள் பேரணி

மியான்மர் ராணுவத்தின் அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்நாட்டு பல்கலைக் கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

4 views

22 ம‌ம்மி வேறு இடத்திற்கு இடமாற்றம்

எகிப்த்தை ஆண்ட மன்னர்களின், பதப்படுத்தப்பட்ட உடல்கள் புதிய அருங்காட்சியகத்திற்கு மாற்றப்பட்டது.

6 views

தரிசாக கிடந்த மலைப் பகுதி - செழிப்பாய் மாற்றிய இயற்கைப் போராளி

தரிசாக கிடந்த மலைப்பகுதியை 24 வருட கடின உழைப்பால் செழிப்பாக மாற்றிக் காண்பித்திருக்கும் தனி ஒருவர்.

91 views

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சிறுவனின் தாய் கதறி அழுத காட்சி

மியான்மர் துப்பாக்கிச் சூட்டில் தன் 13 வயது மகனை பலி கொடுத்த தாய் ஒருவர், தன் மகன் இல்லாமல் தன்னால் உயிர் வாழ முடியாது என்று கதறி அழுத காட்சி காண்போரைக் கண்கலங்க வைத்தது.

65 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.