"சூயஸ் கால்வாய் விரைவில் திறக்கப்படும்" - சூயஸ் கால்வாய் நிர்வாகம் தகவல்
பதிவு : மார்ச் 29, 2021, 04:20 PM
சூயஸ் கால்வாயில் சிக்கிய ராட்சத சரக்கு கப்பலை மீட்கும் பணியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக சூயஸ் கால்வாய் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூயஸ் கால்வாயில் சிக்கிய ராட்சத சரக்கு கப்பலை மீட்கும் பணியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக சூயஸ் கால்வாய் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் இருந்து நெதர்லாந்து நோக்கி சென்ற எவர்கிவ்வன் சரக்கு கப்பல் கடந்த செவ்வாய் கிழமை சூயஸ் கால்வாயில் சிக்கிக்கொண்டது. 400 மீட்டர் நீளமும் 59 மீட்டர் அகலமும் கொண்ட உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பல் குறுக்கும் நெடுக்குமாக நின்றதால், சர்வதேச கப்பல் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து கப்பலை மீண்டும் நீரில் மிதக்க வைக்கும் முயற்சியில் 10 இழுவைப் படகுகளும், இரண்டு அகழ்வு எந்திரங்களும் நிறுத்தப்பட்டன. 6 நாட்களாக மீட்பு பணியில் எந்தஒரு முன்னேற்றமும் காணப்படவில்லை. இந்நிலையில் கப்பல் மீண்டும் பகுதியளவு மிதக்க தொடங்கியதாக சூயஸ் கால்வாய் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கப்பல் பாதுகாப்பாக உள்ளது என்றும் விரைவில் கால்வாய் போக்குவரத்துக்கு திறக்கப்படும் என எதிர்பார்க்கிறோம் என்றும் சூயஸ் கால்வாய் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

5140 views

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

592 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

266 views

குடும்பத் தகராறில் புதுப்பெண் மாயம் - கணவர் குடும்பத்தினருக்கு அரிவாள் வெட்டு

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே புதுப்பெண் மாயமானதால் ஏற்பட்ட தகராறில், அவரது கணவரின் குடும்பத்தினர் 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

108 views

பிற செய்திகள்

காங். எம்.பி. ராகுல் காந்திக்கு கொரோனா

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

8 views

ராணுவத்தினர் மக்களுக்கு உதவ வலியுறுத்தல் - ராணுவத் தளபதியுடன் ராஜ்நாத் சிங் பேச்சு

ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவத் தளபதி மனோஜ் முகுந்த் நரவனே, ராணுவ செயலாளர் அஜய் குமார் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

6 views

நெடுஞ்சாலைத் துறை மண்டல கணக்காளர்கள் பணி தேர்வில் முறைகேடு - உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழகம் முழுவதும் தொழிற்சாலைகள் வெளியேற்றும் கழிவுகள் மூலம் நதிகள் மாசடைவதை தடுப்பது குறித்து ஆலோசனைகள் வழங்க, நிபுணர் குழுவை அமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

16 views

அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கு: திமுக எம்.எல்.ஏ. உள்ளிட்ட 5 பேர் விடுதலை

ரேஷன் பொருட்கள் விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியது தொடர்பான வழக்கில், திமுக எம்.எல்.ஏ. எம்.கே.மோகன் உள்ளிட்ட 5 பேரை சென்னை சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

12 views

தெலங்கானாவில் இரவு நேர ஊரடங்கு - இன்று முதல் ஏப்.30 வரை அமல்படுத்தப்படுகிறது

தெலங்கானா மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

61 views

முதலமைச்சர் பழனிசாமி டிஸ்சார்ஜ்

சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதலமைச்சர் பழனிசாமி, இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

72 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.