அமெரிக்க அதிபரின் வளர்ப்பு நாய் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற்றம் ?

வெள்ளை மாளிகையில் உள்ள ஊழியர் ஒருவரை கடித்ததால் அமெரிக்க அதிபரான ஜோ பைடனுடைய நாய் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க அதிபரின் வளர்ப்பு நாய் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற்றம் ?
x
வெள்ளை மாளிகையில் உள்ள ஊழியர் ஒருவரை கடித்ததால் அமெரிக்க அதிபரான ஜோ பைடனுடைய நாய் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜோ பைடன் அதிபராக பொறுப்பேற்ற போது,  ஜெர்மன் ஷெப்பர்டு வகை சேர்ந்த 'சாம்ப்' மற்றும் 'மேஜர்' ஆகிய இரண்டு செல்ல பிராணிகளுடன் வெள்ளை மாளிகையில் குடிபெயர்ந்தார். இந்நிலையில், 2 வயதான 'மேஜர்' ஊழியர் ஒருவரை கடித்ததால் இரண்டு நாய்களும் பைடனின் சொந்த ஊரான டெலாவேரில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.a

Next Story

மேலும் செய்திகள்