உறைய வைக்கும் ஐஸ் நீரில் ஓவிய கண்காட்சி

ரஷ்யாவின் நில்மோகுபாவில், பனியில் உறைந்த வெள்ளை கடலுக்கு அடியே, ஓவிய கண்காட்சி நடத்தப்பட்டது.
உறைய வைக்கும் ஐஸ் நீரில் ஓவிய கண்காட்சி
x
ரஷ்யாவின் நில்மோகுபாவில், பனியில் உறைந்த வெள்ளை கடலுக்கு அடியே, ஓவிய கண்காட்சி நடத்தப்பட்டது. ரத்தத்தை உறைய வைக்கும் பனியில், பல வண்ண, அழகான ஓவியங்களை, பிரபல ஓவியர் டெனிஸ் லோடரெவ் மற்றும் புகைப்பட நிபுணர் விக்டர் ஆகியோர் காட்சிப்படுத்தினர். 

Next Story

மேலும் செய்திகள்