தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே புதுப்பெண் மாயமானதால் ஏற்பட்ட தகராறில், அவரது கணவரின் குடும்பத்தினர் 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
49 viewsராணுவப் பயிற்சியில் ரோபாக்கள் பயன்பாடு - ரோபோக்களுடன் வீரர்களுக்கு பயிற்சி
11 viewsசூயஸ் கால்வாயில் சிக்கிய கப்பல் நிறுவனத்திடம் இருந்து ஏழாயிரத்து 500 கோடி ரூபாய் இழப்பீடு பெற எகிப்து அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
7 viewsரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
13 viewsதென் அமெரிக்க நாடான அர்ஜெண்டினாவில் பராமரிக்கப்பட்ட பென்குயின்கள் பாதுகாப்பாக கடலில் விடப்பட்டன.
18 viewsரஷ்யா முழுவதும் விண்வெளிப் பயணத்தின் 60-ஆம் ஆண்டு தினம் கொண்டாடப்படும் நிலையில், அங்குள்ள பூங்காவில் பராமரிக்கப்படும் பாண்டா கரடியும் கொண்டாட்டத்தில் பங்கேற்றது.
12 viewsகொரோனா அச்சத்தால் ஜப்பானில் ஒலிம்பிக் நடத்துவதற்கு பெரும்பாலான மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
19 views