இசை கச்சேரி டோர் டெலிவரி - வீட்டிற்கே செல்லும் பாரம்பரிய இசைக்குழு
பதிவு : மார்ச் 03, 2021, 09:20 AM
ஜெர்மனியில் இசை நிகழ்ச்சி வீட்டிற்கு டோர் டெலிவரி செய்யப்படும் முறை மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
ஜெர்மனியில் இசை நிகழ்ச்சி வீட்டிற்கு டோர் டெலிவரி செய்யப்படும் முறை மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. கொரோனா பரவல் காரணமாக பாரம்பரிய இசை கச்சேரிகள் அனைத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏமாற்றம் அடைந்துள்ள இசை ரசிகர்களுக்காக FRANKFURT நகரில் ஆர்கேஸ்ட்ரா அமைப்பு ஒன்று, பிரத்யேக இணையதளத்தை உருவாக்கி இசை கச்சேரியை வீட்டிற்கே எடுத்து சென்றுள்ளது. முன்பதிவு செய்வோரின் வீட்டிற்கு நேரடியாக செல்லும் இசைக்குழு, கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வீட்டிலேயே சிறிய கச்சேரியை அரங்கேற்றி வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

274 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

250 views

குடும்பத் தகராறில் புதுப்பெண் மாயம் - கணவர் குடும்பத்தினருக்கு அரிவாள் வெட்டு

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே புதுப்பெண் மாயமானதால் ஏற்பட்ட தகராறில், அவரது கணவரின் குடும்பத்தினர் 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

21 views

பிற செய்திகள்

போட்டி நிறுவனங்களை அழிக்க முயற்சி.. சீன அரசு ரூ. 20,924 கோடி அபராதம் விதிப்பு

போட்டி நிறுவனங்களை அழிக்க முயற்சிப்பதாக அலிபாபா நிறுவனத்துக்கு சீன அரசு 20 ஆயிரத்து 924 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

46 views

(11/04/2021) முழு ஊரடங்கால் வெறிச்சோடிய மும்பை... | விறுவிறு செய்திகள்

(11/04/2021) முழு ஊரடங்கால் வெறிச்சோடிய மும்பை... | விறுவிறு செய்திகள்

153 views

இளவரசர் பிலிப் இறுதிச் சடங்கு வரும் 17-ம் தேதி நடைபெறுகிறது

பிரிட்டன் இளவரசர் பிலிப்பின் இறுதி சடங்கு ஏப்ரல் 17-ம் தேதி நடைபெறும் என பக்கிங்காம் அரண்மனை அறிவித்துள்ளது.

72 views

எரிமலையை அஞ்சாமல் ரசிக்கும் ஐஸ்லாந்துவாசிகள்

எரிமலையை அஞ்சாமல் ரசிக்கும் ஐஸ்லாந்துவாசிகள்

18 views

ஆனந்த குளியலிடும் புரண்டு விளையாடி மகிழ்ந்த கரடிகள்

ஆனந்த குளியலிடும் புரண்டு விளையாடி மகிழ்ந்த கரடிகள்

9 views

இங்கிலாந்து இளவரசர் பிலிப் மறைவு - பிரதமர் மோடி இரங்கல்

இங்கிலாந்து இளவரசர் பிலிப் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார்

38 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.