(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?
5139 viewsமாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
590 viewsதேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே புதுப்பெண் மாயமானதால் ஏற்பட்ட தகராறில், அவரது கணவரின் குடும்பத்தினர் 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
108 viewsஃபுகுஷிமா அணு உலைக் கழிவு நீரை பசிஃபிக் பெருங்கடலில் கலக்கும் ஜப்பான் அரசின் முடிவைக் கடுமையாக எதிர்த்த தென் கொரிய மாணவர்கள், தலை முடியை மொட்டையடித்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
3 viewsஅமெரிக்காவின் முன்னாள் துணை அதிபர் வால்டர் மண்டேல் நேற்று உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
34 viewsசுவீடன் சமூக ஆர்வலர் கிரேட்டா தன்பர்க், தடுப்பூசி தேசியவாதத்தை உலக நாடுகள் கடைப்பிடிக்கக்கூடாது என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
157 viewsஇந்தியா செல்வதை தவிர்க்க வேண்டும் என அமெரிக்கர்களுக்கு அந்நாட்டு நோய் தடுப்பு கட்டுப்பாடு மையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
13 viewsஇனி வீட்டை விட்டு வெளி வரும் போது முக கவசம் அணிய தேவையில்லை என தன் நாட்டு மக்களுக்கு இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது.
109 viewsசெவ்வாய் கிரகத்தில் தாங்கள் அனுப்பிய இன்ஜெனியுட்டி ஹெலிகாப்டர் வெற்றிகரமாக பறந்துள்ளதாக நாசா கூறியுள்ளது.
76 views