பனியைப் பார்த்து பரவசமடைந்த யானைக்குட்டி- தரையில் உருண்டு, புரண்டு உற்சாகம்

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தின் டுக்சன் நகரில் உள்ள வனவிலங்கு பூங்காவில் பராமரிக்கப்படும் யானைக்குட்டி, பனியில் உற்சாகமாக விளையாடி உள்ளது.
பனியைப் பார்த்து பரவசமடைந்த யானைக்குட்டி- தரையில் உருண்டு, புரண்டு உற்சாகம்
x
அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தின் டுக்சன் நகரில் உள்ள வனவிலங்கு பூங்காவில் பராமரிக்கப்படும் யானைக்குட்டி, பனியில் உற்சாகமாக விளையாடி உள்ளது. கொட்டும் பனியைப் பார்த்து, பரவசமடைந்த அந்த யானைக்குட்டி, மகிழ்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாமல், தரையில் உருண்டது. மேலும், பூங்கா வளாகத்தை, சக யானைகளுடன் சந்தோஷமாக சுற்றித் திரிந்தது.


Next Story

மேலும் செய்திகள்