படகுக்கு அருகில் வந்த திமிங்கலம் - அச்சத்துடன் வீடியோ எடுத்த பயணிகள்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள கடலில் ஹம்ப்பேக் திமிங்கலம் தென்பட்டு உள்ளது.
படகுக்கு அருகில் வந்த திமிங்கலம் - அச்சத்துடன் வீடியோ எடுத்த பயணிகள்
x
 படகில் இருவர் பயணித்துக் கொண்டு இருந்த நிலையில், படகுக்கு மிக அருகில் இந்த திமிங்கலம் வந்துள்ளது. படகில் இருந்தவர்கள், அச்சம் கலந்த ஆர்வத்துடன் இதனை வீடியோவாக எடுத்து உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்