டிக் டாக்கில் அசத்தும் 81 வயதான மூதாட்டி - இளைஞர்களுக்கு சவால் விடும் மூதாட்டி
பதிவு : பிப்ரவரி 24, 2021, 07:35 PM
உடற்பயிற்சியுடன் நடனமும் ஆடி இன்றைய இளைஞர்களுக்கு சவால் விடுத்து வருகிறார் ஜெர்மனியை சேர்ந்த 81 வயது மூதாட்டி . இது குறித்து விவரிக்கிறது. இந்த செய்தி தொகுப்பு.
மக்களை வீட்டிற்குள் முடக்கி வைத்திருந்த கொரோனா ஊரடங்கு, பலரது திறமையையும் வெளி கொண்டு வந்துள்ளது என்று தான் கூற வேண்டும். 
அந்த வகையில், ஜெர்மனியை சேர்ந்த மூதாட்டி ஒருவர் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார். மாடி படி ஏறி இறங்குவதற்குள் மூச்சு வாங்குவதாக கூறும் இன்றைய இளைஞர்களுக்கு மத்தில் மூச்சு வாங்காமல் உடற்யிற்சி செய்து வியக்க வைத்து வருகிறார், இந்த மூதாட்டி. இன்ஸ்டாகிராமிலும், டிக் டாக்கிலும் கலக்கும் இந்த மூதாட்டிக்கு ரசிகர் பட்டாளம் ஏராளம் என்றாலும், இளைஞர்கள் அனுப்பும் குறுச்செய்தி தம்மை இன்னும் ஊக்கப்படுத்துவதாக கூறுகிறார், மூதாட்டி எரிகா.ஊரடங்கில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட உடற்பயிற்சி வீடியோவை அப்லோடு செய்து, பிட்னஸ் ஃப்ரிக்காக வலம் வரும் இந்த மூதாட்டி, அவ்வபோது தனது கணவருடன் சேர்ந்து நடனமும் ஆடி அசத்தியுள்ளார். தம்பதி என்றால் இப்படிதான் இருக்க வேண்டும் என்கிற அளவிற்கு இவர்களை ரோல் மாடலாக எடுத்து கொண்டு "couple goals" என்று பலரும் தங்களது கமெண்ட்ஸை பதிவு செய்கின்றனர். நம்மை நாமே நேசித்து செய்யும் ஒவ்வொரு செயலும் நமது வயது, உடல் பலத்தை கடந்து நமக்கு இன்பம் சேர்க்கும் என்பதை உண்மையாக்கியுள்ளார், இந்த மூதாட்டி என்று தான் சொல்ல வேண்டும்.  


தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

4492 views

நாளை தேர்தலில் வாக்களிப்பது எப்படி? - விழிப்புணர்வு வீடியோ வெளியீடு

தமிழகத்தில் நாளை சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்களிப்பது எப்படி ? என்பது குறித்த விழிப்புணர்வு வீடியோவை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

381 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

229 views

பிற செய்திகள்

2019 இலங்கை ஈஸ்டர் தாக்குதல்: "இந்தியாவின் உதவியை நாடுவோம்" - இலங்கை அமைச்சர்

இலங்கை 2019 ஈஸ்டர் தாக்குதலில் மூளையாக செயல்பட்டவர் அடையாளம் காணப்பட்டுள்ளார் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

119 views

50 பேரை பலி கொண்ட ரயில் விபத்து - கடைசி நிமிட சிசிடிவி காட்சிகள் வெளியீடு

கிழக்கு ஆசிய நாடான தைவானில் கடந்த வாரம் நடைபெற்ற ரயில் விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

1983 views

"ஹாரிபாட்டர்" நடிகர் பவுல் ரிட்டர் காலமானார்

புகழ் பெற்ற ஹாரிபாட்டர் திரைப்படத்தில் நடித்த நடிகர் பவுல் ரிட்டர் மூளையில் ஏற்பட்ட கட்டி காரணமாக உயிரிழந்தார்.

326 views

அதிகரிக்கும் கொரோனா தொற்று : மருத்துவ உபகரணங்கள் பற்றாக்குறையை கண்டித்து மருத்துவர்கள் போராட்டம்

தென் அமெரிக்க நாடான பெருவில், கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், மருத்துவ உபகரணங்கள் பற்றாக்குறையை கண்டித்து அந்நாட்டு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

51 views

உலக நாடுகளில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா பரவல்

இந்தியா, பிரேசில், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.

10 views

கொரோனா அச்சம்- வடகொரிய ஒலிம்பிக்கிலிருந்து விலகல்

இந்தாண்டு டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் கொரோனா காரணமாக வட கொரியா பங்கேற்காது என அந்நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது

27 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.