பள்ளி தோழனின் மூக்கை உடைத்த ஒபாமா

சிறு வயதில் இன ரீதியாக பேசிய பள்ளி தோழனின் மூக்கை உடைத்ததாக அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.
பள்ளி தோழனின் மூக்கை உடைத்த ஒபாமா
x
சிறு வயதில் இன ரீதியாக பேசிய பள்ளி தோழனின் மூக்கை உடைத்ததாக அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். 

அமெரிக்காவில் நடந்த பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் முன்னாள் அதிபர் ஒபாமா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் அவரின் சிறுவயது அனுபங்களை பகிர்ந்துகொண்டார். பள்ளிப் பருவதில் கூடைப்பந்து விளையாடிக்கொண்டிருந்தபோது நண்பனுடன் மோதல் ஏற்பட்டதாகவும், அப்போது அந்த நண்பன் தன்னை இன ரீதியில் திட்டியதாகவும் ஒபாமா தெரிவித்தார். அந்த இன ரீதியான வார்த்தையை பொறுத்துக்கொள்ளமுடியாமல் நண்பனின் மூக்கில் குத்துவிட்டு உடைத்ததாகவும் ஒபாமா கூறினார்

Next Story

மேலும் செய்திகள்