திரைக்கு வரும் டாம் அண்ட் ஜெர்ரி - கலக்க காத்திருக்கும் கார்ட்டூன் கதாபாத்திரம்

கார்ட்டூன் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ள கதாபாத்திரங்கள் டாம் அண்ட் ஜெர்ரி. எலி, பூனை கதாபாத்திரங்கள் சேர்ந்து செய்யும் சேட்டைகளுக்கு இன்றளவும் ரசிகர்கள் ஏராளம்
திரைக்கு வரும் டாம் அண்ட் ஜெர்ரி - கலக்க காத்திருக்கும் கார்ட்டூன் கதாபாத்திரம்
x
கார்ட்டூன் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ள கதாபாத்திரங்கள் டாம் அண்ட் ஜெர்ரி. எலி, பூனை கதாபாத்திரங்கள் சேர்ந்து செய்யும் சேட்டைகளுக்கு இன்றளவும் ரசிகர்கள் ஏராளம்.. இந்நிலையில், இந்த கார்ட்டூன் கதாபாத்திரங்களை, மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள டாம் அண்ட் ஜெர்ரி திரைப்படம், வருகிற 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதையொட்டி, டாம் அண்ட் ஜெர்ரி ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்