தப்பி ஓடிய நெருப்புக்கோழி - விரட்டிப் பிடித்த உரிமையாளர்

சீனாவின் குயாங்ஷி மாகாண சாலையில், நெருப்புக்கோழி ஒன்று ஓடும் காட்சி, இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது
தப்பி ஓடிய நெருப்புக்கோழி - விரட்டிப் பிடித்த உரிமையாளர்
x
அங்குள்ள பண்ணை ஒன்றில் வளர்க்கப்படும் அந்த நெருப்புக்கோழி, உரிமையாளரை ஏமாற்றி, பண்ணையில் இருந்து தப்பி உள்ளது. இருப்பினும், அந்த நெருப்புக்கோழியை, உரிமையாளர் விரட்டிப் பிடித்து, மீண்டும் பண்ணைக்கு அழைத்து சென்று உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்