புதிதாக பிறந்த கொரில்லா குட்டி - அன்புடன் அரவணைக்கும் தாய் கொரில்லா

ஜெர்மனி தலைநகர் பெர்லினில் உள்ள பூங்காவில், புதிதாக கொரில்லா குட்டி ஒன்று பிறந்துள்ளது
புதிதாக பிறந்த கொரில்லா குட்டி - அன்புடன் அரவணைக்கும் தாய் கொரில்லா
x
ஜெர்மனி தலைநகர் பெர்லினில் உள்ள பூங்காவில், புதிதாக கொரில்லா குட்டி ஒன்று பிறந்துள்ளது. கடந்த 16 ஆண்டுகளில் முதல் முறையாக, பூங்காவில் இந்த குட்டி பிறந்து உள்ளதாகவும், புதிதாக பிறந்த குட்டியை, தாய் கொரில்லா, நேசத்துடன் பராமரிப்பதாகவும், பூங்கா ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்