பனிக்கட்டியாக மாறிய நயாகரா நீர்வீழ்ச்சி - செல்பி எடுத்து மகிழும் சுற்றுலா பயணிகள்

அமெரிக்காவில் உள்ள நயாகரா நீர்வீழ்ச்சி காண்போரை சுண்டி இழுக்கும் அழகு பெட்டகம்.
பனிக்கட்டியாக மாறிய நயாகரா நீர்வீழ்ச்சி - செல்பி எடுத்து மகிழும் சுற்றுலா பயணிகள்
x
அமெரிக்காவில் உள்ள நயாகரா நீர்வீழ்ச்சி காண்போரை சுண்டி இழுக்கும் அழகு பெட்டகம். அங்கு கடும் குளிர் நிலவுவதால், நீர்வீழ்ச்சியில் பெரும்பகுதி ஐஸ் கட்டியாக மாறி காட்சி அளிக்கிறது. ஓருசில இடங்களில் பாய்தோடும் தண்ணீரின் அழகை கண்டு செல்பி எடுத்து சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்