ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.
366 viewsநாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.
134 viewsபாதுகாப்பு உற்பத்தி துறையில் நுழையும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஊக்குவிக்க அரசு நடவடிக்கைகளை எடுப்பதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
64 viewsஅமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் அனுப்பிய, பெர்சவரென்ஸ் விண்கலம், செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கி உள்ளது. அதைப்பற்றி விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு....
13 viewsசீனா, ரஷ்யா ஆகிய நாடுகளை சமாளித்து, பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைய, ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறி உள்ளார்.
5 viewsஇந்தியா மற்றும் சீன ராணுவ அதிகாரிகள், இன்று 10-ஆம் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ள நிலையில், எல்லையில் இந்திய ராணுவம் அத்துமீறியதாக குற்றம்சாட்டி, சீனா வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளது.
44 viewsஅமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கடும் பனிப்பொழிவுக்கு மத்தியில் மின்சாரம், குடிநீர் இல்லாமல் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
46 viewsஈகுவடாரில் நேரலையில் செய்தி கொடுத்துக் கொண்டிருந்த நிருபரை துப்பாக்கி முனையில் மிரட்டி செல்போன் பறித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
107 viewsவட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் தமது மனைவியுடன், மறைந்த தமது தந்தையின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்றார்.
137 views