இந்திய ராணுவம் அத்துமீறியதாக சீனா குற்றச்சாட்டு - வீடியோவை வெளியிட்ட சீனா
பதிவு : பிப்ரவரி 20, 2021, 08:54 AM
இந்தியா மற்றும் சீன ராணுவ அதிகாரிகள், இன்று 10-ஆம் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ள நிலையில், எல்லையில் இந்திய ராணுவம் அத்துமீறியதாக குற்றம்சாட்டி, சீனா வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளது.
கால்வான் எல்லைப் பகுதியில் சீன ராணுவம் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வந்த நிலையில், இந்திய ராணுவத்தினர் தக்க பதிலடி கொடுத்தனர். இதனால், இரு தரப்பு ராணுவத்துக்கும் இடையே, மோதல் ஏற்பட்டு பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, பேச்சுவார்த்தை மூலம், சில பகுதிகளில், இரு தரப்பினரும் படைகளை திரும்பப் பெற்றனர்.  முதன்முறையாக மோதலில் தங்கள் வீரர்களும் கொல்லப்பட்டதை ஒப்புக் கொண்ட சீனா, அண்மையில் உயிரிழந்த வீரர்களின் பெயர்களையும் வெளியிட்டது . இந்நிலையில், எல்லைப் பகுதியில் இந்திய ராணுவத்தினர்தான் அத்துமீறியதாக குற்றம்சாட்டி, சீனா வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளது. இந்திய வீரர்கள் கடுமையாக நடந்து கொண்டதாகவும் சீனா கூறி உள்ளது. இருப்பினும், பேச்சுவார்த்தையை திசை திருப்பவே, இதுபோன்ற பிரசாரங்களில் சீனா ஈடுபடுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

366 views

தனியார் துறைக்கு ஆதரவு - மக்களவையில் கொந்தளித்த பிரதமர் மோடி

நாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

134 views

பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தி துறையில் நுழையும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஊக்குவிப்பு - ராஜ்நாத் சிங்

பாதுகாப்பு உற்பத்தி துறையில் நுழையும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஊக்குவிக்க அரசு நடவடிக்கைகளை எடுப்பதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

64 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

36 views

பிற செய்திகள்

பனிப்பொழிவால் சிக்கி தவிக்கும் டெக்சாஸ் - அள்ள, அள்ள பனியால் நிறையும் சாலைகள்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கடும் பனிப்பொழிவுக்கு மத்தியில் மின்சாரம், குடிநீர் இல்லாமல் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

39 views

நேரலையில் நிருபரிடம் செல்போன் பறிப்பு... துப்பாக்கி முனையில் இளைஞர் துணிகரம்

ஈகுவடாரில் நேரலையில் செய்தி கொடுத்துக் கொண்டிருந்த நிருபரை துப்பாக்கி முனையில் மிரட்டி செல்போன் பறித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

103 views

தந்தையின் பிறந்த நாள் விழா - கலை நிகழ்ச்சி... மனைவியுடன் பங்கேற்ற வடகொரிய அதிபர் கிம்

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் தமது மனைவியுடன், மறைந்த தமது தந்தையின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்றார்.

133 views

அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து : தீயை அணைக்க போராட்டம்... தண்ணீர் கிடைக்காமல் தவிப்பு

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து நேரிட்டது.

78 views

மியான்மரில் வலுக்கும் போராட்டம் : எங்கள் தலைவரை விடுதலை செய்...வீதியில் இறங்கிய மக்கள் பேரணி

மியான்மரில் ராணுவத்திற்கு எதிரான மக்கள் போராட்டம் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது.

33 views

நாசா "பெர்சவரன்ஸ்" ரோவர் தரையிறங்கியது - செவ்வாய் ஆராய்ச்சியில் வரலாற்று சாதனை : சாதனைக்கு பின்னால் இந்திய வம்சாவளி விஞ்ஞானி

நாசாவின் "பெர்சவரன்ஸ்" ரோவர் வெற்றிகரமாக தரையிறங்க பணியாற்றிய அமெரிக்க வாழ் இந்தியர் சுவாதி மோகனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

25 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.