செவ்வாய் கிரகம் குறித்த ஆய்வில் நாசா தீவிரம் - ரோபோட்டிக் ரோவர் தரையிறங்க ஆயத்தம்

அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் அனுப்பிய ரோபோட்டிக் ரோவர் நாளை மதியம் செவ்வாயில் தரையிறங்குகிறது.
செவ்வாய் கிரகம் குறித்த ஆய்வில் நாசா தீவிரம் - ரோபோட்டிக் ரோவர் தரையிறங்க ஆயத்தம்
x
 7 மாத பயணைத்தை அடுத்து செவ்வாய் கிரகத்தில் ஜெசெரோ பள்ளத்தில் தரையிறங்கவிருக்கிறது. ரோவார் தரையிறங்கும் கடைசி 7 நிமிடங்கள் திட்டம் வெற்றியடைய மிகவும் முக்கியமானது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தற்போது ரோவர் சரியான திசையில் உள்ளது என தெரிவித்து இருக்கும் விஞ்ஞானிகள், அதனுடைய பாதையில் மேலும் மாற்றங்களை செய்ய திட்டமிடவில்லை என தெரிவித்து உள்ளனர். இதற்கிடையே ரோவர் எப்படி தரையிறங்க திட்டமிடப்பட்டுள்ளது என்ற வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்