புகழ் பெற்ற சிங்க நடன கலைஞர்கள் - கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிப்பு

மலேசியாவில் புகழ்பெற்ற சிங்க நடன கலைஞர்கள் கொரோனா பிரச்சனையால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
புகழ் பெற்ற சிங்க நடன கலைஞர்கள்  - கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிப்பு
x
மலேசியாவில் புகழ்பெற்ற சிங்க நடன கலைஞர்கள் கொரோனா பிரச்சனையால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். சீன புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடங்க உள்ள நிலையில், அரசின் பல்வேறு  கட்டுப்பாடுகள் காரணமாக இந்த ஆண்டு சிங்க நடனம் இடம் பெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதனால் வருமானமின்றி தவித்து வருவதாக தெரிவித்துள்ள சிங்க நடன கலைஞர்கள் அடுத்த ஆண்டு தங்களுக்கு நன்றாக அமையும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்