பிரபல குத்துச்சண்டை வீரர் லியோன் ஸ்பிங்ஸ் காலமானார்

பிரபல அமெரிக்க குத்துச்சண்டை வீரர் 'லியோன் ஸ்பிங்ஸ்' காலமானர். அவருக்கு வயது 67. 1978-ல் பிரபல குத்துச்சண்டை வீரர் முகமது அலியை உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தோற்கடித்து பட்டம் சூடியவர்
பிரபல குத்துச்சண்டை வீரர் லியோன் ஸ்பிங்ஸ் காலமானார்
x
பிரபல அமெரிக்க குத்துச்சண்டை வீரர் 'லியோன் ஸ்பிங்ஸ்' காலமானர். அவருக்கு வயது 67. 1978-ல் பிரபல குத்துச்சண்டை வீரர் முகமது அலியை உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தோற்கடித்து பட்டம் சூடியவர். ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றிருக்கிறார். சமீப காலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலன்றி உயிரிழந்தார் என உறவினர்கள் தெரிவித்து உள்ளனர். ஸ்பிங்ஸ் உயிரிழப்புக்கு உறவினர்கள், அவருடைய ரசிகர்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்