கருப்பின சிறுமியின் மீது தாக்குதல்; முகத்தில் பெப்பர் ஸ்ப்ரே அடித்த போலீஸ்

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 9 வயது கருப்பின சிறுமியின் முகத்தில் போலீசார் பெப்பர் ஸ்ப்ரே அடிக்கும் வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கருப்பின சிறுமியின் மீது தாக்குதல்; முகத்தில் பெப்பர் ஸ்ப்ரே அடித்த போலீஸ்
x
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 9 வயது கருப்பின சிறுமியின் முகத்தில் போலீசார் பெப்பர் ஸ்ப்ரே அடிக்கும் வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ரோசஸ்டர் நகரில் சிறுமியை பலமாக கீழே தள்ளி போலீஸ் அதிகாரி பலவந்தமாக செயல்படும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்திற்கு கண்டங்கள் எழுந்த நிலையில், சிறுமி தன்னுடைய தாயாரை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துக்கொள்ளும் நோக்கம் கொண்டிருந்தார் என போலீசார் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்