பருவநிலை மாற்றம் தொடர்பான செயல்திட்டம் - அதிபர் பைடன் கையெழுத்து

பருவ நிலை மாற்றங்களை எதிர்கொள்வதற்கான செயல் திட்டத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்டு உள்ளார்.
பருவநிலை மாற்றம் தொடர்பான செயல்திட்டம் - அதிபர் பைடன் கையெழுத்து
x
பருவ நிலை மாற்றங்களை எதிர்கொள்வதற்கான செயல் திட்டத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்டு உள்ளார். அமெரிக்க நிலங்களில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பதற்கான ஒப்பந்தங்களை நிறுத்துதல், எரிபொருட்களுக்கான மானியத்தை நிறுத்துதல் உள்ளிட்ட செயல் திட்டங்களில் பைடன் கையெழுத்திட்டு உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்