இங்கிலாந்தில் வரலாறு காணாத பனிப்பொழிவு

இங்கிலாந்தில் வரலாறு காணாத பனி புயல் வீசி வருகிறது.
இங்கிலாந்தில் வரலாறு காணாத பனிப்பொழிவு
x
இங்கிலாந்தில் வரலாறு காணாத பனி புயல் வீசி வருகிறது. 

சாலையெங்கும் பனிகள் கொட்டி வெள்ளை போர்வை போர்த்தியது போல் காட்சி அளிக்கிறது. கடுமையான ஊரடங்குக்கு மத்தியில் சிறிய தளர்வு அங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில் பொது மக்கள் சாலைகளில் நடந்து குதூகலம் அடைந்து வருகின்றனர். மேலும் சிறுவர்கள் பனி பொம்மை செய்தும் வளர்ப்பு விலங்குகளுடன் ஓடி விளையாடியும் மகிழ்ந்து வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்