அதிகரித்த பனிப்பொழிவு-உறைந்த நீர் வீழ்ச்சி

சீனாவின் ஜின்ஜியாங் நகரில், கடும் பனிப்பொழிந்து வருகிறது.
அதிகரித்த பனிப்பொழிவு-உறைந்த நீர் வீழ்ச்சி
x
 இதனால், நீர்வீழ்ச்சிகள், மரங்கள், செடிகள் பூக்கள் என அனைத்தும் உறைந்து காணப்படுகிறது. இந்நிலையில் பனிக்காலத்தையும், பொருளாதாரத்திற்கு ஏற்ற வகையில், மாற்றிட சீன அரசு முடிவு செய்து பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது. அதன் படி, பெய்ஜிங், ஹெபேய், ஷான்க்ஷி மற்றும் ஹெனான் ஆகிய மாகாணங்களில்,  குளிர்காலத்தில், சுற்றுலாப்பயணிகளை ஈர்க்க பல சலுகைகளை சீன அரசு அறிவித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்