கையில் பீருடன் யோகா பயிற்சி - இளைய தலைமுறையினர் ஆர்வம்

கம்போடியாவின் பினோம் பென் நகரில் பீர் பானத்துடன் யோக கலை பயிற்சி பிரபலமாகி வருகிறது.
கையில் பீருடன் யோகா பயிற்சி - இளைய தலைமுறையினர் ஆர்வம்
x
மன அழுத்தத்தை போக்க கூடிய, வகையில் யோகா பயிற்சி வகுப்புகள் அங்கு பல இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், பீர் பானத்தை அருந்தியபடி, யோக பயிற்சி செய்யும் முறை, பிரபலமாகி வருகிறது. இதில் ஏராளமான இளைஞர்களும், இளம்பெண்களும், பங்கேற்று பயிற்சி எடுத்து வருகின்றனர். கொரோனா பெருந்தொற்றில் நிலவி வரும் பதற்றத்தை தவிர்க்க இந்த யோக பயிற்சி பெருமளவு உதவுவதாக, இளைய தலைமுறையினர் கருத்து தெரிவித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்