அமெரிக்க அதிபர் பதவியேற்பு நிகழ்ச்சி - விழாக்கோலம் பூண்டுள்ள அமெரிக்கா

அமெரிக்க அதிபர் பதவியேற்பு நிகழ்ச்சியையொட்டி அமெரிக்காவே விழாக்கோலம் பூண்டுள்ளது.
அமெரிக்க அதிபர் பதவியேற்பு நிகழ்ச்சி - விழாக்கோலம் பூண்டுள்ள அமெரிக்கா
x
அமெரிக்க அதிபர் பதவியேற்பு நிகழ்ச்சியையொட்டி அமெரிக்காவே விழாக்கோலம் பூண்டுள்ளது. பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்ற நாடாளுமன்ற கட்டடங்கள் அலகரிக்கப்பட்டன. அந்நாட்டின் பாரம்பரிய இசை நிகழ்ச்சியும், பேண்ட் வாத்தியங்களும் இசைக்கப்பட்டன. மேலும் கண்கவர் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.


Next Story

மேலும் செய்திகள்