உரிமையுடன் உணவருந்தும் ஒட்டகச்சிவிங்கி...

ஆப்பிரிக்க நாடான கென்யாவில் உள்ள உணவகம் ஒன்றில் ஒட்டகச் சிவிங்கிகளும் வளர்க்கப்பட்டு வருகிறது.
உரிமையுடன் உணவருந்தும் ஒட்டகச்சிவிங்கி...
x
தலைநகர் நைரோபியில் உள்ள Giraffe Manor hotel-ல் வளர்க்கப்படும் ஒட்டகச்சிவிங்கி ஒன்று, பால்கனிக்கும், பார்வையாளர்களின் அறைக்கும் சென்று உரிமையுடன் உணவருந்தி வருகிறது. இந்தக் காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.



Next Story

மேலும் செய்திகள்