மாடிப்படிகளில் சைக்கிள் ஓட்டி சாதனை - பிரான்ஸ் சைக்கிள் பந்தய வீரர் அசத்தல்

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பிரபல சைக்கிள் பந்தய வீரர், போன்டனாய், மாடிப்படிகளில் சைக்கிள் ஓட்டி சாதனை படைத்து உள்ளார்
மாடிப்படிகளில் சைக்கிள் ஓட்டி சாதனை - பிரான்ஸ் சைக்கிள் பந்தய வீரர் அசத்தல்
x
அரை மணி நேரத்தில், 33 மாடிகள் கொண்ட கட்டடத்தின் உச்சிக்கு சைக்கிளில் சென்று அவர் அசத்தி உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்