கொரோனா யாரை முதலில் பாதித்தது? :கண்டுபிடிக்க முடியாமல் போகலாம்- உலக சுகாதார அமைப்பு

கொரோனா வைரஸ் யாரை முதலில் பாதித்தது என்பதை உலகம் கண்டுபிடிக்க முடியாமல் போகலாம் என உலக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
கொரோனா யாரை முதலில் பாதித்தது? :கண்டுபிடிக்க முடியாமல் போகலாம்- உலக சுகாதார அமைப்பு
x
கொரோனா வைரஸ் எங்கிருந்து தோன்றியது என்பது தொடராக ஆய்வினை மேற்கொள்ள வல்லுநர்கள் குழு சீனாவின் உகான் நகருக்கு சென்றுள்ளது. இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் நோய் தொற்று பிரிவின் தொழில்நுட்ப அதிகாரி மரியா வான் கெர்கோவே இந்த தகவலை தெரிவித்து உள்ளார். 100 நாட்களில் அனைத்து நாடுகளிலும் தடுப்பூசியை வழங்க தொடங்கிவிட வேண்டும் எனவும் உலக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்