இந்திய விமான வரலாற்றில் சாதனை... ஏர் இந்தியாவின் பெண்கள் சக்தி...
பதிவு : ஜனவரி 12, 2021, 02:39 AM
இந்திய விமான வரலாற்றில் சாதனை நிகழ்வாக அமெரிக்காவில் இருந்து பெண் விமானிகளை கொண்டு இயக்கப்பட்ட நேரடி விமானம் பெங்களூருவில் தரையிறங்கியது.
இந்திய விமான வரலாற்றில் சாதனை நிகழ்வாக அமெரிக்காவில் இருந்து பெண் விமானிகளை கொண்டு இயக்கப்பட்ட நேரடி விமானம் பெங்களூருவில் தரையிறங்கியது.. இது குறித்து விரிவாக பார்க்கலாம்... 

தொடர்புடைய செய்திகள்

கர்நாடக அரசாணைக்கு தடை விதித்து உத்தரவு - 61 கிரிமினல் வழக்குகள் திரும்ப பெற கோரி அரசாணை

கர்நாடகாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் மீதான 61 கிரிமினல் வழக்குகளை திரும்ப பெறும் அரசாணைக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

249 views

(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா? ஆதாரமா?

(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா? ஆதாரமா? | சிறப்பு விருந்தினர்களாக : மகேஸ்வரி - அ.தி.மு.க || மனுஷ்யப்புத்திரன் - தி.மு.க || விஜயதாரணி - காங்கிரஸ் || யுவராஜா - த.மா.கா

194 views

சொல்லைக் காட்டிலும் செயல் பெரிது என்பதற்கு இலக்கணம் - மநீம தலைவர் கமல்ஹாசன் கருத்து

ஊரடங்கு காலத்தில், இலவச கற்பித்தலில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டி உள்ளார்.

155 views

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

132 views

பிற செய்திகள்

சோமநாதர் ஆலய அறக்கட்டளை தலைவர் மோடி தேர்வு செய்யப்பட்டு உள்ளார்

குஜராத் மாநிலத்தில் உள்ள சோமநாதர் ஆலய அறக்கட்டளை தலைவராக பிரதமர் நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

12 views

தடுப்பூசி போட்டுக்கொண்டவர் உயிரிழப்பு - விளக்கம் அளித்துள்ள சுகாதாரத்துறை

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட கர்நாடகா மற்றும் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்த நிலையில்,இது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

134 views

"திருப்பதி கோவிலில் உரிய மரியாதை இல்லை" - நடிகை ரோஜா கண்ணீர் மல்க புகார்

ஆந்திர மாநில சட்டமன்ற உரிமை குழு தலைவர் கோவர்த்தன் ரெட்டி தலைமையில் திருப்பதியில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

775 views

பாலக்கோட் தாக்குதல் விவகாரம் - அர்னாப் விவகாரத்தில் மோடி அரசு மவுனம் ஏன்?

தேர்தலில் வெற்றி பெற பா.ஜ.க. பாலக்கோட் தாக்குதலை நடத்தியதா என்பது குறித்து விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக் குழுவை நியமிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்த தொடங்கி உள்ளன.

101 views

ஒரே வாரத்தில் 534 கி.மீ தூரத்திற்கு சாலைகள் - சாலை போக்குவரத்து அமைச்சகம் சாதனை

கடந்த 8 ஆம் தேதி முதல் ஒருவார காலத்தில் மட்டும் 534 கி.மீ தூரத்துக்கு சாலைகள் அமைத்து மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் சாதனை படைத்துள்ளது.

11 views

"சுப்பிரமணியன் சுவாமி குற்றச்சாட்டு தவறானது" - வராக்கடன்கள் குறித்து அதானி குழுமம் விளக்கம்

அதானி குழுமம் நான்கரை லட்சம் கோடி வராக்கடன் வைத்துள்ளதாக பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி முன்வைத்த குற்றச்சாட்டை அதானி நிர்வாகம் மறுத்துள்ளது.

90 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.