"உலக சந்தையில் சர்க்கரை விலை உயர வாய்ப்பு - இந்தியாவின் சர்க்கரை ஏற்றுமதி அதிகரிக்கும்"

உலக அளவில் கரும்பு உற்பத்தி குறைந்துள்ளதால், சர்வதேச சந்தையில் சர்க்கரை விலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலக சந்தையில் சர்க்கரை விலை உயர வாய்ப்பு - இந்தியாவின் சர்க்கரை ஏற்றுமதி அதிகரிக்கும்
x
உலக அளவில் கரும்பு உற்பத்தி குறைந்துள்ளதால், 
சர்வதேச சந்தையில் சர்க்கரை விலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலக சர்க்கரை உற்பத்தியில் 20 சதவீதத்தை கொண்டுள்ள பிரேசில், 9 சதவீதத்தை கொண்டுள்ள தாய்லாந்து நாடுகளில் வறட்சி நிலவி வருவதால் அங்கு உற்பத்தி குறையும் என கூறப்படுகிறது, இந்தியாவில் நடப்பாண்டில் 3 கோடியே 5 லட்சம் டன் சர்க்கரை உற்பத்தியாகும் என்று கணிக்கப் பட்டுள்ளது. கையிருப்பு 1 கோடியே 6 லட்சம்  டன்னாக இருக்கும் நிலையில், உள்நாட்டு  தேவை 2 கோடியே 60 லட்சம் டன்களாக உள்ளது,. இதனால் உபரியாக உள்ள ஒன்றரை கோடி டன்களில் 60 லட்சம் டன் சர்க்கரையை ஏற்றுமதி செய்ய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்