விரைவில் அஸ்டிராஜெனிகா தடுப்பூசிக்கு அனுமதி - ஐரோப்பிய ஒழுங்குமுறை ஆணையம் சூசகம்

இந்த மாத இறுதிக்குள் அஸ்டிராஜெனிகா தடுப்பூசிக்கு ஐரோப்பிய மருத்துவ ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விரைவில் அஸ்டிராஜெனிகா தடுப்பூசிக்கு அனுமதி - ஐரோப்பிய ஒழுங்குமுறை ஆணையம் சூசகம்
x
இந்த மாத இறுதிக்குள் அஸ்டிராஜெனிகா தடுப்பூசிக்கு ஐரோப்பிய மருத்துவ ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆக்ஸ்போர்ட் நிறுவனத்தின் அஸ்டிராஜெனிகா தடுப்பூசிக்கு கடந்த ஆண்டு பிரிட்டன் அரசு அனுமதி வழங்கியது. மேலும் இந்தியா, அர்ஜென்டினா, மெக்சிகோ, மொராகோ உள்ளிட்ட நாடுகளில் அவசர பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து தடுப்பூசி குறித்து ஐரோப்பிய ஒழுங்குமுறை குழு ஆலோசனை நடத்தி வருகிறது. இதையடுத்து இந்த மாத இறுதிக்குள் அஸ்டிராஜெனிகா தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்