டிரம்ப் ஆதரவாளர்கள் போராட்டத்தில் இந்திய கொடி? - பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம்

x
வாஷிங்டனில் டிரம்பின் ஆதரவாளர்கள் நடத்திய போராட்டத்தில் நம் நாட்டின் தேசிய கொடியை ஒருவர் கையில் ஏந்தியிருப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்