ஆக்ஸ்போர்டு தடுப்பூசியை போடும் பணி மும்முரம் - எளிதில் பாதிப்புக்கு உள்ளாகுபவர்களுக்கு முன்னுரிமை

பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், அஸ்ட்ரா ஜெனிகா நிறுவனம் இணைந்து உருவாக்கிய தடுப்பூசியை போடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
ஆக்ஸ்போர்டு தடுப்பூசியை போடும் பணி மும்முரம் - எளிதில் பாதிப்புக்கு உள்ளாகுபவர்களுக்கு முன்னுரிமை
x
பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், அஸ்ட்ரா ஜெனிகா நிறுவனம் இணைந்து உருவாக்கிய தடுப்பூசியை போடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. 700-க்கும் அதிகமான இடங்களில் எளிதில் தொற்று பாதிப்புக்கு உள்ளாகலாம் என்பவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 50 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் 90 வயதுடையோரை கவனித்துக் கொள்பவர்களுக்கு முன்னுரிமையின் அடிப்படையில் தடுப்பூசி போடப்படுகிறது. 16 வயதுக்கு மேல் பிற நோய் பாதிப்பு கொண்டவர்களுக்கும் தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்