அமெரிக்காவின் அதிபராக ஜோ பைடன் தேர்வு : பனிப்போர் முடிவுக்கு வரும் - சீனா நம்பிக்கை

அமெரிக்காவின் அதிபராக இருக்கும் டொனால்டு டிரம்ப் தொடங்கிய பனிப்போரை, அதிபராக பதவியேற்க உள்ள ஜோ பைடன் முடிவுக்கு கொண்டுவருவதாக நம்புவதாக சீனா தெரிவித்து உள்ளது.
அமெரிக்காவின் அதிபராக ஜோ பைடன் தேர்வு : பனிப்போர் முடிவுக்கு வரும் - சீனா நம்பிக்கை
x
அமெரிக்காவின் அதிபராக இருக்கும் டொனால்டு டிரம்ப் தொடங்கிய பனிப்போரை, அதிபராக பதவியேற்க உள்ள ஜோ பைடன் முடிவுக்கு கொண்டுவருவதாக நம்புவதாக சீனா தெரிவித்து உள்ளது.  சீன ஊடகத்திற்கு பேட்டியளித்து பேசிய சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி, அமெரிக்காவில் அமையவிருக்கும் புதிய நிர்வாகம் உணர்வுப்பூர்வமான அணுகுமுறையை கொண்டிருக்கும் என்றும் இருதரப்பு உறவை மீட்டெடுக்க பேச்சுவார்த்தையை தொடங்கும் என்றும் நம்பிக்கையை தெரிவித்து உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்