செல்லுபடியானது டிரம்ப்பின் வீட்டோ அதிகாரம் - டிரம்பின் முடிவுக்கு ஆதரவளித்த உறுப்பினர்கள்

பாதுகாப்பத்தறைக்கான நீதி ஒதுக்கீட்டு மசோதாவை அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி ரத்து செய்ததற்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஆதரவான வாக்குகள் கிடைத்தள்ளது.
செல்லுபடியானது டிரம்ப்பின் வீட்டோ அதிகாரம் - டிரம்பின் முடிவுக்கு ஆதரவளித்த உறுப்பினர்கள்
x
அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 74,000 கோடி டாலர்கள் அளவிலான பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீட்டு மசோதாவை அதிபர் டிரம்ப் தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி, நிராகரித்திருந்தார். 
அவரின் இந்த நிராகரிப்பை ரத்து செய்ய, அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், இந்த மசோதா மீது மறு வாக்குபதிவு நடைபெற்றது. இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வாக்குகள் பெற்றால் தான் டிரம்ப்பின் வீட்டோ அதிகாரத்தை இதில் ரத்து செய்ய முடியும் என்ற நிலையில் கீழ் அவையில் 322 வாக்குகள் பெற்று நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிராக 87 வாக்குகள் மட்டுமே பதிவாகின. பின்னர் புத்தாண்டு தினத்தன்று கூடிய மேலவையான செனட்டில் 81 வாக்குகள் பெற்று நிறைவேற்றப்பட்டது. அங்கு இதற்கு எதிராக 13 வாக்குகள் மட்டுமே பதிவாகின. டிரம்ப்பின் சொந்த கட்சியான குடியரசுக் கட்சி உறுப்பினர்களும் இந்த மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்து நிறைவேறச் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்