குடியரசு தின ராணுவ அணிவகுப்பு - வங்கதேச ராணுவம் பங்கேற்கலாம் என தகவல்

72-வது குடியரசு தின விழா வரும் ஜனவரி 26ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது.
குடியரசு தின ராணுவ அணிவகுப்பு - வங்கதேச ராணுவம் பங்கேற்கலாம் என தகவல்
x
72-வது குடியரசு தின விழா வரும் ஜனவரி 26ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது.  டெல்லியில் உள்ள ராஜபாதையில் நடைபெறும் இந்திய ராணுவத்தின் அணிவகுப்பில், வங்காளதேச ராணுவம் பங்குபெறலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்காக 96 வங்காளதேச வீரர்கள் இந்தியா வரவுள்ளனர் எனக் கூறப்படுகிறது. குடியரசு தின அணிவகுப்பில் முதல் முறையாக 2016ஆம் ஆண்டு வெளிநாட்டு ராணுவம் பங்கு பெற்றது. பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 130 ராணுவ வீரர்கள் கலந்துக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்