ஆஸ்திரேலிய தேசிய கீதத்தில் திருத்தம் - முந்தைய வரலாற்றை நினைவு கூறும் வாசகம் சேர்ப்பு

ஆஸ்திரேலியாவில் தேசிய விடுமுறை நாளான ஜனவரி 26-ஐ, படையெடுப்பு நாளாக கருதப்படுகிறது.
ஆஸ்திரேலிய தேசிய கீதத்தில் திருத்தம் - முந்தைய வரலாற்றை நினைவு கூறும் வாசகம் சேர்ப்பு
x
ஆஸ்திரேலியாவில் தேசிய விடுமுறை நாளான ஜனவரி 26-ஐ, படையெடுப்பு நாளாக கருதப்படுகிறது. 1788-ல் இங்கிலாந்து நாட்டினர், அங்கு காலடி எடுத்து வைத்ததாகவும், அதை படையெடுப்பு நாளாக கருதி தேசிய கீதத்தில் மாற்றம் செய்யவும் வலியுறுத்தப்பட்டது. இதை தொடர்ந்து பழங்குடியின மக்களுக்காக "நாம் அனைவரும் ஒன்று" என புதிய 
வாசகம் சேர்க்கப்பட்டுள்ளது. இதை ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்கார் மோரிஸன் அறிவித்தார். இது பழமையான வரலாறை நினைவு கூர்வதாக அவர் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்