புத்தாண்டு தினத்தில் புதிதாக பிறந்த சிம்பன்ஸி - குட்டியை அன்புடன் அரவணைக்கும் தாய்

பெல்ஜியம் நாட்டில் உள்ள வன உயிரின பூங்காவில், புத்தாண்டு தினத்தன்று புதிதாக சிம்பன்ஸி குட்டி ஒன்று பிறந்து உள்ளது.
புத்தாண்டு தினத்தில் புதிதாக பிறந்த சிம்பன்ஸி - குட்டியை அன்புடன் அரவணைக்கும் தாய்
x
பெல்ஜியம் நாட்டில் உள்ள வன உயிரின பூங்காவில், புத்தாண்டு தினத்தன்று புதிதாக சிம்பன்ஸி குட்டி ஒன்று பிறந்து உள்ளது. மெக்கலன் நகரில் உள்ள ஆன்ட்வெர்ப் வன உயிரின பூங்காவில் இந்த சிம்பன்ஸி பிறந்துள்ள நிலையில், குட்டியை தாய் சிம்பன்ஸி, மிகவும் பாசத்துடன் அரவணைத்து, பராமரித்து வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்