"வேலைவாய்ப்பு விசா : தடை நீட்டிப்பு" - அதிபர் டொனால்டு டிரம்ப்

அமெரிக்க வேலைவாய்ப்பு விசாக்களை வழங்க விதிக்கப்பட்ட தடையை அதிபர் டொனால்டு டிரம்ப் மார்ச் வரையில் நீட்டித்துள்ளார்.
வேலைவாய்ப்பு விசா : தடை நீட்டிப்பு - அதிபர் டொனால்டு டிரம்ப்
x
அமெரிக்க வேலைவாய்ப்பு விசாக்களை வழங்க விதிக்கப்பட்ட தடையை அதிபர் டொனால்டு டிரம்ப் மார்ச் வரையில் நீட்டித்துள்ளார். கொரோனா தொற்றால் அமெரிக்க தொழிலாளர் சந்தை மற்றும் மக்கள் நலனில் ஏற்பட்டுள்ள பாதிப்பை கருத்தில் கொண்டு இந்நடவடிக்கையை எடுப்பதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவில் தகவல் தொழில் நுட்பத்துறையில் பணியாற்றுகிறவர்களுக்கு வழங்கப்படும் 'எச்1 பி' விசா உள்பட பிற விசாக்களுக்கும் தடை தொடர்கிறது.


Next Story

மேலும் செய்திகள்