அர்ஜென்டினாவில் கருக்கலைப்பு சட்டப்பூர்வமானது - நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேறியது

லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான அர்ஜென்டினாவில் பெண்கள் கர்ப்பமாகிய 14 வாரங்களுக்குள் செய்யப்படும் கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்கும் மசோதா நிறைவேறியது.
அர்ஜென்டினாவில் கருக்கலைப்பு சட்டப்பூர்வமானது - நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேறியது
x
லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான அர்ஜென்டினாவில் பெண்கள் கர்ப்பமாகிய 14 வாரங்களுக்குள் செய்யப்படும் கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்கும் மசோதா நிறைவேறியது. செனட் சபையில் மசோதாவுக்கு ஆதரவாக 38 உறுப்பினர்களும், எதிராக 29 உறுப்பினர்களும் வாக்களித்தனர். மசோதா நிறைவேறியதை அடுத்து கருகலைப்பு விவகாரத்தில் கடுமையான சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்திய பெண்கள் கொண்டாடினர். இதற்கிடையே கருக்கலைப்புக்கு எதிரானவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்