சீனாவில் களைகட்டிய கொண்டாட்டம் : நூற்றுக்கணக்கான கலைஞர்களின் இசைக் கச்சேரி

புத்தாண்டை வரவேற்கும் விதமாக சீனாவில் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
சீனாவில் களைகட்டிய கொண்டாட்டம் : நூற்றுக்கணக்கான கலைஞர்களின் இசைக் கச்சேரி
x
புத்தாண்டை வரவேற்கும் விதமாக சீனாவில் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. சீன ஊடகக்குழு, குவான்டாங்க் அரசு, ஹாங்காங் அரசு ஆகியவை இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான கலைஞர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். சீனாவின் தொழில்நுட்பம், வளர்ச்சி, கலாச்சாரம் ஆகியவற்றை போற்றும் வகையில் பாடல்கள் இசைக்கப்பட்டன. பிரம்மாண்ட அலங்காரங்கள், வண்ணமயமான காட்சிகள் அப்போது அரங்கேறின.


Next Story

மேலும் செய்திகள்