ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசானின் வாங்கார்ட் படத்தின் டிரெய்லரை நடிகர் மாதவன் வெளியிடுகிறார்.
64 viewsசிறப்பு விருந்தினர்களாக : பரந்தாமன், திமுக || ஜவகர் அலி, அதிமுக || ஜெகதீஷ், சமூக ஆர்வலர் || சி.கே.குமரவேல், மக்கள் நீதி மய்யம்
47 viewsகாணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களை மீட்கக் கோரி, இலங்கை சுதந்திர தினமான வரும் 4 ஆம் தேதியை கரிநாளாக அனுசரிக்க உள்ளதாக அந்நாட்டு தமிழர் அமைப்பு அறிவித்துள்ளது.
6 viewsஆஸ்திரேலியாவில் கடல் குதிரை குட்டியிடும் வீடியோ பதிவை சிட்னி மீன்வாழ் அருங்காட்சியகம் வெளியிட்டு உள்ளது.
8 viewsஇலங்கை, கொழும்பு துறைகத்தின் கிழக்கு முனையில், இந்தியாவுடன் தான் வர்த்தகம் செய்யப்படும் என இலங்கை உறுதியாக தெரிவித்துள்ளது.
5 viewsஇந்தியாவுடனும், குறிப்பாக தமிழகத்துடன் நல்லுறவை ஏற்படுத்துவதற்காகவே, தனக்கு இந்த மீன்வளத்துறை அமைச்சர் பதவியை வழங்கியுள்ளதாக, இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
11 viewsஇந்திய அரசு நன்கொடையாக வழங்கியுள்ள 5 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் இலங்கை அரசிடம் இன்று ஒப்படைக்கப்படுகின்றன.
9 viewsஅமெரிக்காவின் நிதியமைச்சராக 74 வயதான ஜனத் யெல்லன் பதவியேற்று உள்ளார்.
171 views