டென்னிஸ் பந்துகள் மூலம் பியானோவில் கிறிஸ்துமஸ் இசை - சமூக வலைதளத்தில் கவனத்தை ஈர்த்த வீடியோ

ஃபுளோரிடாவைச் சேர்ந்த சார்லஸ் பீச்சோக் என்பவர் டென்னிஸ் பந்துகளை லாவகமாக வீசி பியானோவில் கிறிஸ்துமஸ் இசையை ஒலிக்கச் செய்தது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
டென்னிஸ் பந்துகள் மூலம் பியானோவில் கிறிஸ்துமஸ் இசை - சமூக வலைதளத்தில் கவனத்தை ஈர்த்த வீடியோ
x
ஃபுளோரிடாவைச் சேர்ந்த சார்லஸ் பீச்சோக் என்பவர் டென்னிஸ் பந்துகளை லாவகமாக வீசி பியானோவில் கிறிஸ்துமஸ் இசையை ஒலிக்கச் செய்தது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இஸ்டாகிராமில் அவர் பதிவிட்டுள்ள வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.   

Next Story

மேலும் செய்திகள்