தென் ஆப்பிரிக்காவிலும் புதிய வகை கொரோனா வைரஸ் - தென்ஆப்பிரிக்காவிற்கு விமான சேவைகள் தடை
பதிவு : டிசம்பர் 24, 2020, 04:18 PM
பிரிட்டனில் புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில் தென் ஆப்பரிக்காவில் உருவான மற்றொரு புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று பிரிட்டனில் இரண்டு நபர்களுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிரிட்டனில் இந்த புதிய ரக வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தென் ஆப்பரிக்காவில் இருந்து பிரிட்டனுக்கு வந்தவர்களுடன் தொடர்பு உடையவர்கள் என்பது தெரியவந்துள்ளது. தென் ஆப்பிரிக்க ரக வைரஸ், பிரிட்டனில் உருவாகியுள்ள புதிய ரக கொரோனா வைரஸை விட அதிக வேகத்துடன் பரவும் தன்மை கொண்டுள்ளதாக  பிரிட்டன் சுகாதார துறை அமைச்சர் மேட் ஹான்காக் தெரிவித்துள்ளார். அதன் காரணமாக தென் ஆப்பரிக்காவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. வேறு நோய்கள் எதுவும் இல்லாத, இளைஞர்களுக்கும் இந்த புதிய ரக வைரஸ் தொற்று ஏற்படுவதாக தென் ஆப்பிரிக்க அரசு கண்டறிந்துள்ளது.  பிரிட்டன், ஜெர்மனி, சுவிஸ்சர்லாந்து. துருக்கி, இஸ்ரேல் மற்றும் மொரிசீயஸ் ஆகிய நாடுகள் தென் ஆப்பரிக்காவிற்கு விமான சேவைகளை தடை செய்யப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

184 views

"முன்னோடி மாநிலம் தமிழகம்" ராகுல் காந்தி புகழாரம்

அனைத்து விஷயத்திலும் இந்தியாவுக்கு முன்னோடியாக தமிழகம் இருப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

144 views

பிற செய்திகள்

இலங்கை சுதந்திர தினம் : கரிநாள் என ஆவேசம் - ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் நடத்த முடிவு

காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களை மீட்கக் கோரி, இலங்கை சுதந்திர தினமான வரும் 4 ஆம் தேதியை கரிநாளாக அனுசரிக்க உள்ளதாக அந்நாட்டு தமிழர் அமைப்பு அறிவித்துள்ளது.

6 views

கடல் குதிரை குட்டியிடும் வீடியோ காட்சி - இணையதளத்தில் டிரெண்டிங்

ஆஸ்திரேலியாவில் கடல் குதிரை குட்டியிடும் வீடியோ பதிவை சிட்னி மீன்வாழ் அருங்காட்சியகம் வெளியிட்டு உள்ளது.

8 views

இந்தியாவுடன் தான் வர்த்தகம் - இலங்கை உறுதி

இலங்கை, கொழும்பு துறைகத்தின் கிழக்கு முனையில், இந்தியாவுடன் தான் வர்த்தகம் செய்யப்படும் என இலங்கை உறுதியாக தெரிவித்துள்ளது.

5 views

தமிழகத்துடன் நல்லுறவை ஏற்படுத்தவே பதவி - இலங்கை அமைச்சர்

இந்தியாவுடனும், குறிப்பாக தமிழகத்துடன் நல்லுறவை ஏற்படுத்துவதற்காகவே, தனக்கு இந்த மீன்வளத்துறை அமைச்சர் பதவியை வழங்கியுள்ளதாக, இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

11 views

இலங்கைக்கு 5 லட்சம் தடுப்பூசிகள் - இலவசமாக வழங்கி இந்தியா உதவிக்கரம்

இந்திய அரசு நன்கொடையாக வழங்கியுள்ள 5 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் இலங்கை அரசிடம் இன்று ஒப்படைக்கப்படுகின்றன.

9 views

அமெரிக்காவில் முதல் பெண் நிதியமைச்சராகி சாதனை

அமெரிக்காவின் நிதியமைச்சராக 74 வயதான ஜனத் யெல்லன் பதவியேற்று உள்ளார்.

171 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.