கொரோனா தடுப்பூசிக்கு உற்சாக வரவேற்பு - ஆடிப்பாடி மகிழ்ந்த மருத்துவ பணியாளர்கள்

இஸ்ரேல் நாட்டில் மருத்துவப் பணியாளர்கள் கொரோனா தடுப்பூசியை இசை மற்றும் நடனத்துடன் வரவேற்றனர்.
கொரோனா தடுப்பூசிக்கு உற்சாக வரவேற்பு - ஆடிப்பாடி மகிழ்ந்த மருத்துவ பணியாளர்கள்
x
 ஃபைசர் நிறுவனத்தின் தடுப்பூசி, நேற்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹுவுக்கு போடப்பட்டது. இதைத் தொடர்ந்து,  இச்சிலோவ் மருத்துவமனையில் மருத்துவப் பணியாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு தடுப்பூசி இன்று செலுத்தப்பட்டது. முன்னதாக, பாடகர் இவ்ரி லிடெர் பாட, அனைவரும் உற்சாகத்துடன் நடனமாடி, தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.  




Next Story

மேலும் செய்திகள்